The Life of Ram Video Song – 96 Tamil Movie

The Life of Ram Tamil Lyrics

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆ க்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உ ள்ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆழ்கிறேன்

யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்

நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்

இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா

To know the Tamil Movies lyrics visit Tamilfilms.club

நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன்

தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்

நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் திறந்தே
காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன்

திமிலெரி காலை மேல் தூங்கும் காகமே
பூமி மீது இருப்பேன்
புவி போகும் பொக்கில் கை கோர்த்து
நானும் நடப்பேன்

Click here to watch 96 movie Online

ஏதோ ஏக்கம் எழுத்தே ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

Also, Check:

Yenammi Yenammi Song & Lyrics – Ayogya Kannada Movie

Yenammi Yenammi Kannada Lyrics

ಏನಮ್ಮಿ ಏನಮ್ಮಿ
ಯಾರಮ್ಮಿ ನೀನಮ್ಮಿ
ಆಗೋಯ್ತು ನನ್ನ ಬಾಳು
ಹೆಚ್ಚು ಕಮ್ಮಿ ಹೆಚ್ಚು ಕಮ್ಮಿ
ಹೆಚ್ಚು ಕಮ್ಮಿ ಹೆಚ್ಚು ಕಮ್ಮಿ
ಹೆಚ್ಚು ಕಮ್ಮಿ ಹೆಚ್ಚು ಕಮ್ಮಿ
ಹೂ ಕಣ್ಲ ಹೂ ಕಣ್ಲ
ನಂಗು ಹಂಗೆ ಆಯ್ತು ಕಣ್ಲ
ಪ್ರೀತಿನೇ ಹಿಂಗೆ ಕಣ್ಲ
ಸುಮ್ನೆ ಒಂದು ಮುತ್ತು ಕೊಡ್ಲ
ಬೆಳದಿಂಗ್ಳು ನೀನೆನಮ್ಮಿ
ಲಾಲಿನ ಹಾಡ್ಲೇನಮ್ಮಿ
ಲಕ್ಷ್ಮೀ ಹಂಗ್ ಕಾಣ್ತೀಯಮ್ಮಿ
ದ್ರಿಷ್ಟಿನ ತೆಗಿಲೇನಮ್ಮಿ
ಚನ್ನಪಟ್ನದ್ ಗೊಂಬೆಗೆ
ಜೀವವು ಬರಲು
ನಿನ್ನಂಗೆ ಕಾಣ್ತದೆ ನೋಡಮ್ಮಿ

Click here for the details of Ayogya Full Movie download

Also, Read about movie download websites:

 

ನೀ ಮುದ್ದು ಕಮ್ಮಿ
ಚೆಲುವಾಂತ ಚೆನ್ನಿಗ ಭೂಪತಿರಾಯ
ನೀನೇನೆ ಸೊಬಗು
ಹೂಂ ಕಣ್ಲಾ
ನೀ ರಾಜಾ ಕಣ್ಲಾ
ನಮ್ ಪ್ರೀತಿ ಬೆಲ್ಲಕಮ್ಮಿ
ನಾವಿಬ್ರು ಯಾರಿಗ್ ಕಮ್ಮಿ
ನೀ ನಕ್ರೆ ಚಂದಾ ಕಂಡ್ಲಾ
ಈ ಜೀವ ನಿಂದೆ ಕಂಡ್ಲಾ
ಬೀರಪ್ಪನ್ ಗುಡಿ ಮುಂದೆ
ಹರಕೆಯ ಕಟ್ಟಿ
ನಿನ್ನನ್ನೇ ಬೇಡಿದೆ
ದಿಟ ಕಂಡ್ಲಾ
ನನ್ನಾಣೆ ಕಂಡ್ಲಾ
ಕಲ್ಲಿನ ಬಸವನು
ಕಣ್ಣೊಡಿತಾನೆ
ನೀನಂದ್ರೆ ಜಾತರೆ
ಕೇಳಮ್ಮಿ, ವೈಯ್ಯಾರಮ್ಮಿ
ಕಾಲುಂಗರ ಹಾಕ್ಲೇನಮ್ಮಿ
ಹಣೆಬೊಟ್ಟು ಇಡ್ಲೇನಮ್ಮಿ
ಏನಂದ್ರು ಜಾಸ್ತಿ ಕಂಡ್ಲಾ
ನಿನ್ ಪ್ರೀತಿ ಆಸ್ತಿ ಕಂಡ್ಲಾ

Also, Check:

Karakudi Ilavarasi Video Song- Kalakalappu 2 Movie

 

https://youtu.be/aCDKULGwsps
காறக்குடி இளவரசி
ஏன் நெஞ்ச தாக்குர மவராசி.
தூத்துக்குடி வரகரிசி
நீ காயப் போடுற ஏன்ன அலசி.
கண்ணு அது கண்ணு மாதிரி
கன்னம் அது பன்னு மாதிரி.
பார்வ அது ஜின்னு மாதிரி
போத ஏத்துது டா.
மூக்கு அது குல்பி மாதிரி
உதடு அது பர்பி மாதிரி.
பொண்ணு இவ வேறே மாதிரி
ஏன்ன கொன்னா டா.
மசக்கியே மசக்கியே
மயங்கி நானும் போறேனடி.
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போறேனடி.
மசக்கியே மசக்கியே
மயங்கி நானும் போறேனடி.
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போறேனடி.
ஏன் டி ஏன் டி.
ஒட்டு மொத்த உலக அழகி எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே.
ஏன் மனச கைமா பன்னி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே
ஏன் டி ஏன் டி.
ஒட்டு மொத்த உலக அழகி எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே.
ஏன் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே.
ஆல் இன் ஆல் அழகு ராஜா நான்தான் அம்மாடி
உன் மனச ரிபேர் ஆகா பொறந்த கில்லாடி.
பாத ஒடனே பல்ச எத்தி
போரழே எம்மா எம்மா டி.
ஜீபீயெஸ்ஸு இல்லாமலே
வருவேனே நா உன் பின்னாடி.
Click here to know where to watch Kalakalappu 2 Full Movie Online
To know all the latest Urdu box office collections visit urduboxoffice.club
காறக்குடி இளவரசி
ஏன் நெஞ்ச டாக்குர மவராசி.
தூத்துக்குடி வரகரிசி
நீ காயப் போடுற ஏன்ன அலசி.
மசக்கியே மசக்கியே
மயங்கி நானும் போறேனடி.
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போறேனடி.
மசக்கியே மசக்கியே
மயங்கி நானும் போறேனடி.
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போறேனடி
ஏன் டி ஏன் டி.
To more details about Tamil movie news and updates visit Tamilmedia.club
ஒட்டு மொத்த உலக அழகி எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே.
ஏன் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே
ஏன் டி ஏன் டி.
ஒட்டு மொத்த உலக அழகி எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே.
ஏன் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே.
கண்ணு…
கன்னம்…
பார்வ…
காறக்குடி இளவரசி
ஏன் நெஞ்ச டாக்குர மவராசி.
தூத்துக்குடி வரகரிசி
நீ காயப் போடுற என்ன அலசி.

Also, Read about movie download websites:

Neeyum Naanum Video Song-Imaikkaa Nodigal Movie

Neeyum Naanum Song Lyrics

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
Also Check Imaikkaa Nodigal Movie Songs
என் உறக்கங்களில்
நீ முதல் கனவு
நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனகென
நீ போதுமே
ஒளி இல்ல உலகத்தில்
இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய்
காதில் பேசினாய்
மொழி இல்ல மௌனத்தில்
விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய்
கண்ணால் பேசினாய்
நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உன்னை தேடும் எந்தன் வீடு
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு
நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் உறக்கங்களில்
நீ முதல் கனவு
நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட
நீ போதுமே
கத்தால முல்லா முல்லா
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அல்ல அல்ல
வந்த புள்ள
முன்தான துள்ள துள்ள
மோகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொள்ள
வந்த புள்ள
கத்தால முல்லா முல்லா
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அல்ல அல்ல
வந்த புள்ள
முன்தான துள்ள துள்ள
மோகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொள்ள
வந்த புள்ள
கத்தால முல்லா முல்லா
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அல்ல அல்ல
வந்த புள்ள
முன்தான துள்ள துள்ள
மோகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொள்ள
வந்த புள்ள

Also, click here to Watch Imaikkaa Nodigal Full Movie Online.

 

Also, Read about movie download websites:

Urimai Lyrical Video Song-Uriyadi 2 Movie

Urimai Song Tamil Lyrics

Also , check the latest Tamil Songs.

ஊரிகா காக்கா
எனக்கு ஏசு
நீலை மேட்ரா
மனமே யெஸ்ஸு
உன்னி வல்லா
உரேவ் யெசு
யெசுஹண்டி டூ

ஊரிகா காக்கா
எனக்கு ஏசு
நீலை மேட்ரா
மனமே யெஸ்ஸு
உன்னி வல்லா
உரேவ் யெசு
யெசுஹண்டி டூ

ஸ்வாசம் காக்கா போரட்டம்
நீடி கெட்டம் போரட்டம்
தீமை அகாடமத் போரட்டம்
போர்ராடா வா

ஸ்வாசம் காக்கா போரட்டம்
நீடி கெட்டம் போரட்டம்
தீமை அகாடமத் போரட்டம்
போர்ராடா வா

உய்ர் வாஷா போரட்டம்
உதம்க காக்கா போரட்டம்
ஈருல் விக்காக்க போரட்டம்
போர்ராடா வா

உய்ர் வாஷா போரட்டம்
உதம்க காக்கா போரட்டம்
ஈருல் விக்காக்க போரட்டம்
போர்ராடா வா

தோழ …
ஈயா … வாவா …
ஈயா … ..
திவாகர் … வாடா …

வயலை கெயின்டு பொனடாடா
வய்யூர் கெயின்டு பொனாதடா
கனவு காத்ரல் கலாநிதி
கருவூம் உதரம் ஆநாதத
நீடி என்ரம் வெல்லமுதா
சூதுவு விலாகி செலமுதா
நாடி அட்டூ நிண்டிரமதா
நியாயாம் கெட்டு வந்தோமடா

ஊரிகா காக்கா
எனக்கு ஏசு
நீலை மேட்ரா
மனமே யெஸ்ஸு
உன்னி வல்லா
உரேவ் யெசு
யெசுஹண்டி டூ

Click here for the details of Uriyadi 2 Full Movie Download

ஊரிகா காக்கா
எனக்கு ஏசு
நீலை மேட்ரா
மனமே யெஸ்ஸு
உன்னி வல்லா
உரேவ் யெசு
யெசுஹண்டி டூ

அகஜ்வ அராய் …
தாகுங் நில்மய இரந்தும்
சித்யான் டோம் …
யா வாம் இகந்தோம் …
இகா ஜவ்வோய் …
எதார்த்தம் இதிகாசம் படியில் …
நாலை … நமத …

உறிமையா மரைட்டி பரிதர்கல்
பொருமை கண்டு பாஜ்தைகார்
கடமை மரைந்து நாதன்காரல்
வாக்கி வைங்கி யிதர்கார்
வெலிகல் இன்கு வர் ்ரர்கல்
பிஜாப்பாய் காட்டி வலைதர்கல்
வஜிகல் இல்லாய் மரைதர்கல்
விஜிகல் திருந்த பாரினி

ஊரிகா காக்கா
எனக்கு ஏசு
நீலை மேட்ரா
மனமே யெஸ்ஸு
உன்னி வல்லா
உரேவ் யெசு
இசுஹுண்ட் இட்யூ

ஊரிகா காக்கா
எனக்கு ஏசு
நீலை மேட்ரா
மனமே யெஸ்ஸு
உன்னி வல்லா
உரேவ் யெசு
ஈழன் த்துடு

வித்யால் தேடியம் போரட்டம்
துயராயி துடிக்கும் பவுரதம்
நாலு நீலம் போரட்டம்

வித்யால் தேடியம் போரட்டம்
துயராயி துடிக்கும் பவுரதம்
நாலு நீலம் போரட்டம்

Also you can watch Uriyadi 2full movie online.

Raaja Paattu Lyrical Video Song – Kee Movie

 Raaja Paattu Song Tamil Lyrics

Also , check the latest Tamil Songs.

வா நண்பனுக்கு கோவில கட்டு
அவ போவ மாட்ட உன்னதா உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி
ய நட்பு தாண்டா என்னோட மூச்சி

வா மச்ச வல்லால்லாம் டோனி ராஜா கோலி
ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா
எந்த நாளும் ஜாலி
எனக்கு ஒன்னு இன்னா
உனக்கு தாண்டா துடிக்கும்
நட்புனு சொல்லி பாரு
கடவுளுக்கே புடிக்கும்

வா நண்பனுக்கு கோவில கட்டு
ஆ கட்டு கட்டு
போவ மாட்ட உன்ன தா உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ஆச்சி
என் நட்பு தாண்டா என்னோட மூச்சி

நண்பன் போட்ட சோறு
நா நாளும் தின்பேன் பாரு
என் நண்பன் நாளே கெத்து
அவ நடையே சொத்து
என்னை வாழ வெப்பான் நண்பன்டா
தோழ் கொடுப்பான் மச்சான்டா

மாட்டு வண்டி மேல
நாங்க ஒக்காருவோம் கீல
ஒரு சிக்கனாக்கா ஒன்னா ஆய்டுவோம்
சென்னை சிட்டி புள்ளா
நாங்க சுத்துவோமே திள்ளா
அந்த கடலை கூட தாண்டி போய்டுவோம்

அன்னிகு யோதோ பப்-க்குல்லா
நானன் நஞ்சன்ஜென் ..
குடத்தில் அஸ்கா ஓருதி மேட்டம்
வாந்திர் வேண்டா ..
பாக்கத்துல் பார் ஸ்டூல் யெனக்குனு
காதிருக் கா ..
உபகார்துவ தக்காணு டெக்யுலா-வேய்
சல்லிவிடா ..

யென் நோடா தொலைபேசி மாடல் யென்னா ஆண்டு
நாட்டம் விட்டா ..
யெனோடா கங்காலா கோக்கி பொட்டு
மேட்டிக் கிட்டி ..
யெனியோ பார்தா மதிரினு
ஆராம்பிச் ஆ ..
ஆதிக்குள டெக்யுலா வண்டிஹுச்சூ
ஸிப் அடிச்சா ..

அன்னிக்கு டி.ஜே. சேமா மூடில்
ஆறும்பிகா ஒரு ..
கெக்கடா பாடல்வட்டம் பொட்டு பொட்டு
சாவடிகள் ஒரு ..
பின்யாலா ராஜா பாட்டு ஓனு
இடுகையிட்டவர்
காதுக்குல் போதிய யத்தி கன்னா
மூடா விட்டா ..
தா தா தா தொக்கா டோகு பன்னி
தக்வீ விட்டா ..
யென் கூடா ஆட்டம் போடா சோலி
லுக்கா விட்டா ..
தனோடா டெக்யுலா மீகம் மீதி
குடுஷுப்புது ..
டா டா டா டான்செனு சோலி யென்னா
தில்லி விட்டா ..

ஹாய் யுஹூ ….
வாருங்கள் .. ஏய் .. ஏய் ..
வான் ஆன் லெட்ஸ் பார்ட்டிய்யிய்யி …
ஸ்ரீ ராஸ்கல் ..
கூ …

புடு வித்ரம் ஐராவ் மயாகமோ
அஹ ஜீ அன் அஸ்ஹுகு கந்து லுக் கிடைக்கும்
பென் நேய் அன் ஐ லமாக ஆட்டம்
இனி பத்தாரா விடா பாலவிதாமனா
தடிகலைல் சிக்கிம்
சிக்கி சிகிக் தாவித்தேனோ ..
விக்கி விக்கி மீடியம் ஆதித்தோ
யென் உடுடோ திடுதோ வாலி திடுடோ
என்னை மெதுவாக எடுத்து விடு
நாடி உதை இடியாய் தரிசிகல் மருதம்
நாடி ஐடாய் உராயியம் கவிதாஹிகல் வித்யா
விலாய்யாம் யென் திருமதி
மாகைம் நடனம் மாவனே
கூ …
பலவிதம் பெங்கலின் கூத்தா மாடம்
அடடா .. ஒரு அசாவி பாசங்கலின்
திண்டாட்டம் .. தம் தம்
லா லா லா லா

தனோடா கார் லா எரிகிட்டூ கியர்ரா பொட்டு
ஒரு போலீ விளையாட்டு
தொட்டு தொட்டு ..
தாதனே தயேணி தள்ளடிக்குத்து
வெட்டு பாட்டு ..

வண்டிவம் நின்னு போச்சீ அடா முட்டிக்கிட்டு
அடங்கா போடா யென்ன சோலி குடாமில்ல
வண்டி தல்லி தல்லி போடகூடா
மைகாம் இல்லா ..
மொத்ததில் முடிஞ்சு போச்சு அடா மூட்டக்கட்டு
மாண்டிகுல் இன்னம் ஓதுதந்தா ராஜா பாட்டு

Click Here to Watch Kee Full Movie Online.

Nanbanukku Koila Kattu Lyrical Video Song – Kanchana 3 Movie

Nanbanukku Koila Kattu Song Tamil Lyrics

Also , check latest Tamil Songs.

பிகருகெல்லாம் காச கரைக்குண்டா
நட்பு இன்னா கடைசி வரைக்குன்டா
நண்பே வந்தா கதவு தொறக்குன்டா
நம்பல தோட்டா சோடா பாட்லு பறக்குன்டா

ஏ கோல்டு செயின் ஒரசி பார்த்த
பட்டுனு தேஞ்சிடும்
ய நண்பன் மேல கையி பட்டா
காது கீஞ்சிடும்

ஏ கோல்டு செயின் ஒரசி பார்த்த
பட்டுனு தேஞ்சிடும்
ய நண்பன் மேல கையி பட்டா
மூக்கு கீஞ்சிடும்

வா நண்பனுக்கு கோவில கட்டு
ஆ கட்டு கட்டு
போவ மாட்ட உன்ன தா உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ஆச்சி
என் நட்பு தாண்டா என்னோட மூச்சி

Also Click Here to Kanchana 3 Movie Download

வெடியகாய்லா ஏந்து
அந்த தியேட்டர் உள்ள பூந்து
யா படத்தை பாப்பான் பஸ்டு நாளுல

அவங்க அம்மாவன்டா சொல்வான்
அவங்க அப்பாவன்டா சொல்வான்
எங்க அண்ணனே மிஞ்ச இனிமே ஆளு இல்ல

கட்டவுட்டுக்கு மாலை போடுவான்
ஒத்த அடிக்கு டான்ஸ் ஆடுவான்
கஷ்டத்தை எல்லாம் அவன் ஓரம் தள்ளுவன்
படத்த பத்தி வெளிய கெத்தா சொல்லுவான்

நா பேமஸாக தெரு தெருவா போஸ்டர் ஓட்டுவான்
யா டான்ஸ் பாத்து தியேட்டர் உள்ள கைய தட்டுவான்
அவன் கஷ்டப்பட்ட காசு குத்து டிக்கெட் வாங்குவான்
படம் நூறு நாலு ஓடனும்னு சாமியை வேண்டுவான்

வா நண்பனுக்கு கோவில கட்டு
ஆ கட்டு கட்டு
போவ மாட்டா உன்னதா உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ஆச்சி
என் நட்பு தானே என்னோட மூச்சி

Click Here to Watch Kanchana 3 Full Movie Online.

                             For all Movies, Updates visit on dynamovies.

Mughaiyazhi Lyrical Video Song – Boomerang Movie

Mughaiyazhi Song Tamil Lyrics

You can Also Check Boomerang Movie Songs

 

முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்
கடிகாரம் சொல்லாத
நொடி நேரம் உண்டாக்கி
அதில் ஏறி காதல் சொல்கின்றேன்
உன்னை பார்த்தால்
அணில் ஆகிறேன்
விளையாட மணல் ஆகிறேன்
முகையே…
இதமே அறியா
ஒரு பாதி வாலிபம் கடந்தேன்
இதழின் மழையில்
அந்த பாவம் யாவையும் களைந்தேன்
முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்
யாரோ…உரையாடும் போதும்
நீ என்றே பார்க்கிறேன்
வீட்டில்…உன்னை பொம்மையாக்கி
என் கைகள் கோர்க்கிறேன்
நாளும்…உன் மூச்சிழுத்து
நான் வாழ பார்க்கிறேன்
உன்னை கொண்டாடும்
ஒரு சொல் ஆகிறேன்
விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே …யே….யே….
ஓடும்….உன் கால் தடங்கள்
ஒவ்வொன்றாய் ஏறினேன்
ஏனோ…ஒவ்வொன்றின் மீதும்
ஒரு நிமிடம் வாழ்கிறேன்
நீயாய்…என் பேர் உதிர்த்தால்
கொண்டாடி தீர்க்கிறேன்
நீராய்…உன் தோள் குதிக்க
மன்றாடினேன்
விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே …யே….யே….
Click Here to Watch Full Boomerang Movie Online

 

Kangalin Oramai Lyrical Video Song – July Kaatril Movie

Kangalin Oramai Song Tamil Lyrics

You can Also Check July Kaatril Movie Songs

Haa…aaa…haaa….aa…
Haa…aaa…haaa….aa…

Kangalin oramaai
Kaadhalai ketkkiren
Yenada kolgiraai ohoo..ooo..
Pen manam unakkoru
Melugena thondruthoo
Theeyinai veikkiraai
Erigirenae hoo…oo…

Sol sol unadhu
Kaadhal sol
Enadhuyirum ketkkudhae
Hooo…hoo…
Sol sol unadhu
Manadhai sol
Uyirae enathuyirae
Hooo…hoo…

 Sol sol unadhu
Kanavai sol
Enathu imaigal ketkkudhae
Hooo…hoo…ooo…
Sol sol unadhu
Idhayam sol
Uyirae enathuyirae

 Kangalin oramaai
Kaadhalai ketkkiren
Yenada kolgiraai ohoo..ooo..

Haa…aaa…haaa….aa…
Haa…aaa…haaa….aa…

Kannadi athu pothathae
Un kaadhal kai theenda
Kavanamaai
Ullathil oru vali vanthaal
Udaiyaathae

 Idaiyil namakku idaiyil
Nadanthathellaam enna solla
Idhayam enathu idhayam
Etti uthaikka pannu mella

Manadhai enathu manadhai
Puriya maruthu neeyum sella
Kanavai enathu kanavai
Ketka maranthaai enna solla

 Madi sainthu sevi kudu daa
Medhuvaa medhuvaa
Manathil ulla yekangalai
Sollavaa sollavaa
Hoo…oo..hooo…

Sol sol unadhu
Kaadhal sol
Enadhuyirum ketkkudhae
Hooo…hoo…
Sol sol unadhu
Manadhai sol
Uyirae enathuyirae
Hooo…hoo…

 Sol sol unadhu
Kanavai sol
Enathu imaigal ketkkudhae
Hooo…hoo…ooo…
Sol sol unadhu
Idhayam sol
Uyirae enathuyirae

Kangalin oramaai
Kaadhalai ketkkiren
Yenada kolgiraai ohoo..ooo..

  {Haa…aaa…haaa….aa…
Haa…aaa…haaa….aa…} (2)

Click Here to Watch July Kaatril Full Movie Online