Kolame Song Lyrics from the movie Penguin is given by Vivek. This Song Sung by Susha while music composed by Santhosh Narayanan.Starring by Keerthy Suresh, Linga, Madhampatty Rangaraj.
Penguin is a mystery thriller film written and directed by Eashvar Karthic in his directorial debut and produced by Kaarthekeyen Santhanam, Sudhan Sundaram, and Jayaram, under Stone Bench Films, backed by Karthik Subbaraj, and Passion Studios.
Kolame Song Lyrics In Tamil
கோலமே என் கோலமே
புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே
போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
இது நிஜமா புது நிறமா
கிறுக்கலுக்குள் நின்ற ஓவியமா
மழை விழும் பாதை என்று
மழலையின் பார்வை ஒன்று
மனதினை தேனாக்குமா
போதுமே நீ எப்போதுமே
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
குலாவும் எழிசையும் கோடி பூ திசையும்
ஆடி நீ அசைய காண்கிறேன்
பால் நிலா பிசையும் பார்வையின் வசியம்
பாறையும் கசியும் என்கிறேன்
தடாகமோ கலாபமோ
உன் கை பட உருவாகுமோ
மாட மாளிகையும் ஜாடையால் பொழியும்
உன்னை போல் சுவையும் ஆகுமோ
பிறை நான்தான் நிறை நீதான்
எனை தொடும் அதீதமே
ஒரே முறை அழை
இடம் தரும் உன் நூறு தூரிகை
படாமல் போவதே பிழை
அலை நீதான் அணை நான்தான்
நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
Click here for the details of
Kolame Song Lyrics In English
Kolame En Kolame
Puzhudhiyil Poovin Vannam Seidhomae
Podhume Nee Eppodhume
Nee Vandhaale Meendum Kaiyil Ellaame
Idhu Nijamaa Pudhu Niramaa
Kirukkalukkul Nindra Oviyamaa
Mazhai Vizhum Paadhai Endru
Mazhalaiyin Paarvai Ondru
Manadhinai Thaenaakkumaa
Podhumae Nee Eppodhumae
Nee Vandhaale Meendum Kaiyil Ellaamae
Kulaavum Ezhisaiyum Kodi Poo Dhisaiyum
Aadi Nee Asaiya Kaangiren
Paal Nilaa Pisaiyum Paarvaiyin Vasiyam
Paaraiyum Kasiyum Engiren
Thadaagamo Kalaabamo
Un Kai Pada Uruvaagumo
Maada Maaligaiyum Jaadaiyaal Pozhiyum
Unnai Pol Suvaiyum Aagumo
Pirai Naan Thaan Nirai Neethaan
Enai Thodum Adheedhamae
Orey Murai Alai
Idam Tharum Un Nooru Thoorigai
Padaamal Povadhae Pizhai
Alai Neethaan Anai Naanthaan
Nee Vandhaalae Meendum Kaiyil Ellaame
Also Read:Kadhal Anukkal Song Lyrics – Enthiran Movie