Karakudi Ilavarasi Video Song- Kalakalappu 2 Movie

Karakudi Ilavarasi Song lyrics from the Kalakalappu 2 movie with vocals lent by Sudharshan Ashok & Jassie Gift. Mohanrajan is a writer of the stanza while music direction to KARAKUDI ILAVARASI is given by HipHop Tamizha.

https://youtu.be/aCDKULGwsps
காறக்குடி இளவரசி
ஏன் நெஞ்ச தாக்குர மவராசி.
தூத்துக்குடி வரகரிசி
நீ காயப் போடுற ஏன்ன அலசி.
கண்ணு அது கண்ணு மாதிரி
கன்னம் அது பன்னு மாதிரி.
பார்வ அது ஜின்னு மாதிரி
போத ஏத்துது டா.
மூக்கு அது குல்பி மாதிரி
உதடு அது பர்பி மாதிரி.
பொண்ணு இவ வேறே மாதிரி
ஏன்ன கொன்னா டா.
மசக்கியே மசக்கியே
மயங்கி நானும் போறேனடி.
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போறேனடி.
மசக்கியே மசக்கியே
மயங்கி நானும் போறேனடி.
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போறேனடி.
ஏன் டி ஏன் டி.
ஒட்டு மொத்த உலக அழகி எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே.
ஏன் மனச கைமா பன்னி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே
ஏன் டி ஏன் டி.
ஒட்டு மொத்த உலக அழகி எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே.
ஏன் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே.
ஆல் இன் ஆல் அழகு ராஜா நான்தான் அம்மாடி
உன் மனச ரிபேர் ஆகா பொறந்த கில்லாடி.
பாத ஒடனே பல்ச எத்தி
போரழே எம்மா எம்மா டி.
ஜீபீயெஸ்ஸு இல்லாமலே
வருவேனே நா உன் பின்னாடி.
Click here to know where to watch Kalakalappu 2 Full Movie Online
To know all the latest Urdu box office collections visit urduboxoffice.club
காறக்குடி இளவரசி
ஏன் நெஞ்ச டாக்குர மவராசி.
தூத்துக்குடி வரகரிசி
நீ காயப் போடுற ஏன்ன அலசி.
மசக்கியே மசக்கியே
மயங்கி நானும் போறேனடி.
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போறேனடி.
மசக்கியே மசக்கியே
மயங்கி நானும் போறேனடி.
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போறேனடி
ஏன் டி ஏன் டி.
To more details about Tamil movie news and updates visit Tamilmedia.club
ஒட்டு மொத்த உலக அழகி எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே.
ஏன் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே
ஏன் டி ஏன் டி.
ஒட்டு மொத்த உலக அழகி எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிரிக்கியே.
ஏன் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே.
கண்ணு…
கன்னம்…
பார்வ…
காறக்குடி இளவரசி
ஏன் நெஞ்ச டாக்குர மவராசி.
தூத்துக்குடி வரகரிசி
நீ காயப் போடுற என்ன அலசி.

Also, Read about movie download websites:

Add Comment