Freshly unleashed first single, Nanbanukku Koila Kattu song lyrics from Tamil action comedy horror thriller film, Kanchana 3 starring Raghava Lawrence, Oviya, and Vedhika in lead roles under Sun Pictures production banner. Sung by Saravedi Saran under his own music composition. Nanbanukku Koila Kattu song lyrics written by Saravedi Saran. Sun Pictures has published the song.
Nanbanukku Koila Kattu Song Tamil Lyrics
Also , check latest Tamil Songs.
பிகருகெல்லாம் காச கரைக்குண்டா
நட்பு இன்னா கடைசி வரைக்குன்டா
நண்பே வந்தா கதவு தொறக்குன்டா
நம்பல தோட்டா சோடா பாட்லு பறக்குன்டா
ஏ கோல்டு செயின் ஒரசி பார்த்த
பட்டுனு தேஞ்சிடும்
ய நண்பன் மேல கையி பட்டா
காது கீஞ்சிடும்
ஏ கோல்டு செயின் ஒரசி பார்த்த
பட்டுனு தேஞ்சிடும்
ய நண்பன் மேல கையி பட்டா
மூக்கு கீஞ்சிடும்
வா நண்பனுக்கு கோவில கட்டு
ஆ கட்டு கட்டு
போவ மாட்ட உன்ன தா உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ஆச்சி
என் நட்பு தாண்டா என்னோட மூச்சி
Also Click Here to Kanchana 3 Movie Download
வெடியகாய்லா ஏந்து
அந்த தியேட்டர் உள்ள பூந்து
யா படத்தை பாப்பான் பஸ்டு நாளுல
அவங்க அம்மாவன்டா சொல்வான்
அவங்க அப்பாவன்டா சொல்வான்
எங்க அண்ணனே மிஞ்ச இனிமே ஆளு இல்ல
கட்டவுட்டுக்கு மாலை போடுவான்
ஒத்த அடிக்கு டான்ஸ் ஆடுவான்
கஷ்டத்தை எல்லாம் அவன் ஓரம் தள்ளுவன்
படத்த பத்தி வெளிய கெத்தா சொல்லுவான்
நா பேமஸாக தெரு தெருவா போஸ்டர் ஓட்டுவான்
யா டான்ஸ் பாத்து தியேட்டர் உள்ள கைய தட்டுவான்
அவன் கஷ்டப்பட்ட காசு குத்து டிக்கெட் வாங்குவான்
படம் நூறு நாலு ஓடனும்னு சாமியை வேண்டுவான்
வா நண்பனுக்கு கோவில கட்டு
ஆ கட்டு கட்டு
போவ மாட்டா உன்னதா உட்டு
ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ஆச்சி
என் நட்பு தானே என்னோட மூச்சி
Click Here to Watch Kanchana 3 Full Movie Online.
For all Movies, Updates visit on dynamovies.
Also, read about:
- Top Websites to Download Telugu Movies Online
- Top Websites to Download Kannada Movies
- Websites to Download Bollywood MP3 Songs for Free
- Top 10 Websites to Download Free Bollywood HD Movies
- Best sites to Download Bollywood Movies Free 2019
- 28 Best Sites to Download Punjabi Movies in 2019
- 18 Best Sites to Download Marathi Movies 2019
- 24 Best Sites to Download Malayalam Movies For Free
- 13 Best Sites to Download Tamil Movies 2019 in Hd
- 17 Best Sites to Download Bengali Movies 2019