Kanaa – Vaayadi Petha Pulla AishwaryaRajesh, Sivakarthikeyan

Kanaa Tamil Vaayadi Petha Pulla song lyrics of Sublahshini, 2jaym with their precise translation in the English language. came up with the Kanaa Tamil track’s music production, and Sublahshini, 2jaym drafted the Tamil lyrics for it.

Vaayadi Petha Pulla Song Tamil Lyrics

வாயாடி பெத்த புள்ள

வர போரா நெல்ல போல

யார் இவ யார் இவ

கையில சுத்துற காத்தாடி

காத்துல ஆடுது கூத்தாடி

கண்ணுல கலரா கண்ணாடி

வம்புக்கு வந்து நிப்பா

யார் இவ யார் இவ

ஹாஹா

யார் இந்த தேவத

ஆனந்த பூமக

வால் மட்டும் இல்லையே

சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

யார் இந்த தேவத

ஊர் கொஞ்சும் என் மக

நீ எந்தன் சாமிதான்

என்ன பெத்த சின்ன தாயே
அன்ன கிளியே வண்ண குயிலே

குட்டி குறும்பே கட்டி கரும்பே

ஹாஹா

சின்ன கிளியே சின்ன சிலையே

அப்பன் நகலா பிறந்தவளே

ஹே

அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே

ஆசையா வந்தே பொறந்தேனே

வானத்தில் பட்டமாய்

ஒசரக்க பறந்தேனே

எனக்கிருக்கும் கனவு எல்லாமே

நிலவு கிட்ட சொல்லி வைப்பேனே

பாசத்தில் விளையுற

வயல போல் இருப்பேனே

ஹாஹா

பட்டு புள்ள நெனப்புல

பசி எனக்கில்ல

இவ சிரிப்புல மயிலே

வானவில்லு கொடைக்குள்ள

மழை பஞ்சமில்ல

இடி மின்னல் இவ கூட

பாட்டு கட்டி ஆடும்

யார் இந்த தேவத

தான நானா

தன்னானனா நானா

வால் மட்டும் இல்லையே

ஹாஹா

ஆச மக என்ன செஞ்சாலும்

அதட்ட கூட

ஆச படமாட்டேன்

என் மகா ஆம்பள

பத்துக்கு சமந்தானே

செவுத்து மேல பந்த போலதான்

சனியையும் சொழட்டி அடிப்பாளே

காளைய கூடவும்

அண்ணனா நெனைப்பாலே

ஹாஹா

எப்பவுமே செல்ல புள்ள

விளையாட்டு புள்ள

ரெட்ட சுழி புள்ள

அழகே

பெத்தவங்க மொகத்துல

ஒரு சிரிப்புல

ஆச பொண்ணு ஆயுள் தானே

கூடிக்குட்டு போகும்
வாயாடி பெத்த புள்ள

வர போரா நெல்ல போல

யார் இவ யார் இவ

கையில சுத்துற காத்தாடி

காத்துல ஆடுது கூத்தாடி

கண்ணுல கலரா கண்ணாடி

வம்புக்கு வந்து நிப்பா

யார் இவ யார் இவ

யார் இந்த தேவத

ஆனந்த பூமக

வால் மட்டும் இல்லையே

சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

யார் இந்த தேவத

ஊர் கொஞ்சும் என் மக

நீ எந்தன் சாமிதான்

என்ன பெத்த சின்ன தாயே

Also Read: Inayae Video Song

Vaayadi Petha Pulla Song English Lyrics

Vaayadi Petha Pulla

Vara Pora Nella Pola

Yar iva Yar iva

Kaiyila Suththura Kaaththaadi

Kaaththula Aaduthu Kooththaadi

Kannula Colora Kannaadi

Vambukku Vandhu Nippa

Yar iva Yaar iva

Haaahaa

Yar indha Devatha

Aanandha Poomaga

Vaal Mattum illaiye

Settaikkellaam Sondhakkaari

Yar indha Devatha

Oor Konjum En Maga

Nee Endhan Saamidhaan

Enna Peththa Chinna Thaaye
Anna Kiliye Vanna Kuyile

Kutti Kurumbe Katti Karumbe

Haaahaa

Chella Kiliye Chinna Chilaiye

Appan Nagalaa Pirandhavalaa

Hey…

Appanukku Aasthiyum Naandhane

Aasaiya Vandhe Porandhene

Vaanaththil Pattamaai

Osarakka Parandheney

Enakkirukkum Kanavu Ellamey

Nilavukitta Solli Vaippene

Pasaththil Vilaiyura

Vayala Pol Iruppene

Haaahaa

Pattu Pulla Nenapula

Pasi Enakkila

Iva Sirippula Mayile

Vaanavillu Kodaikkulla

Mazhai Panjamilla

Idi Minnal iva Kooda

Paattu Katti Aadum

Yar indha Devatha

Thana Nana

Thannaana Nana

Vaal Mattum illaiye

Aasa Maga Enna Senjaalum

Aadhatta Kooda

Aasa Pada Maatten

En Maga Aambala

Paththukku Samandhaane

Sevuthu Mela Pandha Poladhaan

Saniyaiyum Solatti Adippaley

Kaalaiya koodavum

Annana Nenaippaale

Eppavume Chella Pulla

Vilaiyattu Pulla

Retta Suzhi Pulla

Azhage

Peththavanga Mogaththula

Oru Sirippula

Aasa Ponnu Aayul Thaane

Koodikittu Pogum
Vaayadi Petha Pulla

Vara Pora Nella Pola

Yar iva Yar iva

Kaiyila Suththura Kaaththaadi

Kaaththula Aaduthu Kooththaadi

Kannula Colora Kannaadi

Vambukku Vandhu Nippa

Yar iva Yaar iva

Yar indha Devatha

Aanandha Poomaga

Vaal Mattum illaiye

Settaikkellaam Sondhakkaari

Yar indha Devatha

Oor Konjum En Maga

Nee Endhan Saamidhaan

Enna Peththa Chinna Thaaye

Also, Read :

Add Comment